ஜெனரல்
-
data-chart
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடந்த காலத் திட்டங்களை நிறைவு செய்தல்

இலங்கை 1950ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினரானதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்துடன் 16 கடன் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இந்த ஏற்பாடுகளில் இலங்கை நிறைவு செய்தவற்றை இந்த விளக்கப்படம் காட்டுகிறது.

 

 

2022-05-25
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்