2020 இல் வெளிநாட்டுப் படுகடன் பணியானது ஏற்றுமதியின் பங்காக 41% ஆக அதிகரித்தது

2020 இல் இலங்கையின் வெளிநாட்டுப் படுகடன் பணிகள் ஏற்றுமதியின் பங்காக  41% ஆக அதிகரித்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2015-2019) சராசரி  வெளிநாட்டுப் படுகடன் பணிகளின் பங்கு ஏற்றுமதியில் 27% ஆகும்.

விரிவான பார்வை
வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகள்

“Budget Promises” என்பது அசராங்கம் அதன் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தில் வழங்கிய வாக்குறுதிகளின் செயல்திறனைக் கண்காணிக்கும் ஒரு முன்னோடி இணைய மேடையாகும். இது அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்ட உள்ளடக்கங்களின் அமுலாக்கம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன் அரசாங்கத்தின் பொதுமக்களுக்கு பதில் கூறும் பொறுப்புணர்வையும் மேலும் அதிகரிக் பங்களிக்கிறது.

ஆராயுங்கள்
தரவுத்தொகுப்புகள்

கடன், வருமானம் செலவினம் மற்றும் நிதி உள்ளிட்ட முக்கிய பொது நிதி பிரச்சினைகள் குறித்த புள்ளிவிவரங்களை வழங்கும் தரவுத்தொகுப்புகள். எக்செல் உள்ளிட்ட பல வடிவங்களில் தரவுகளை தரவிறக்கம் செய்ய முடியும்.

அறிக்கைகள்

இலங்கையில் பொது நிதி தொடர்பான மிக முக்கியமான உத்தியோகபூர்வ புதுப்பித்த அறிக்கைகளின் தொகுப்பு. ஒதுக்கீட்டுச் சட்டங்கள், பொதுக் கணக்குகள், நிதி மதிப்பீடுகள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்குகின்றன.

சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்

பொது நிதி தொடர்பான சட்டம், ஒழுங்குவிதிகள் மற்றும் சுற்றறிக்கைகளின் விரிவான தொகுப்பு.

விரிவான பார்வை

பொது நிதி தொடர்பான வெரிட்டே ரிசர்ச் இன் விரிவான பார்வை, இலங்கையில் பொது நிதி தொடர்பான மிகவும் பொருத்தமான விடயங்கள் குறித்த பகுப்பாய்வு மற்றும் விளக்கப்படங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.

;
பிற தயாரிப்புகள் மற்றும் தளங்கள்