தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
பணவீக்கத்தின் விலை: 2023 இல் 2015 இன் நுகர்வைத் தக்கவைத்தல்
2023 ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்ட பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியான ரூபா 30.3 ட்ரில்லியனை அடைவதற்கு 2015 ஆம் ஆண்டுக்குரிய ரூபா 11.6 ட்ரில்லியன் அளவிலிருந்து 160% அதிகரிப்பை இலங்கை அனுபவிக்க உள்ளது. எவ்வாறாயினும், 2023 இல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2015 நிலைகளிலிருந்து ஒப்பீட்டளவில் மாறாமல் இருக்கும் நிலையில், பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இரட்டிப்பு, 2015 இல் இருந்த அதே அளவிலான நுகர்வு அளவை பராமரிக்க வேண்டுமாயின், வருமானங்களில் ஏற்பட வேண்டிய அதிகரிப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அதாவது, 2015 இல் ஒருவர் மேற்கொண்ட அதே அளவிலான நுகர்வு அளவை பராமரிக்க வேண்டுமாயின், அவரின் வருமானம் 160% அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
Income Tax Calculator
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
தலைப்புகள்
மேலும் விவரங்களைக் காண எந்த துணைத் தலைப்பையும் தேர்ந்தெடுக்கவும்.
Articles
This section contains articles written on public finance.
மேலும் அறிந்து கொள்ள
வருமானம்
அரச வருமானம் தொடர்பான பகுப்பாய்வுகளும் விரிவான பார்வைகளும்.
மேலும் அறிந்து கொள்ள
செலவினம்
அரச செலவினம் தொடர்பான பகுப்பாய்வுகளும் விரிவான பார்வைகளும்.
மேலும் அறிந்து கொள்ள
கடன்
பொதுக் கடன் தொடர்பான பகுப்பாய்வுகளும் விரிவான பார்வைகளும்.
மேலும் அறிந்து கொள்ள
நிதியளிப்பு
வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளித்தல் தொடர்பான பகுப்பாய்வுகளும் விரிவான பார்வைகளும்..
மேலும் அறிந்து கொள்ள
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்கான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
சிவில் நிர்வாகம்
சிவில் நிர்வாகம் தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு
பாதுகாப்பு தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
கல்வி
கல்வித்துறை தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
வலு மற்றும் நீர் வழங்கல்
வலு மற்றும் நீர்ப்பாசனத்திற்கான அரசாங்க நிதியிடல் தொடர்பான சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
சுகாதாரம்
பொதுச் சுகாதாரத் துறை தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
சமூக பாதுகாப்பு மற்றும் நலன்புரி
சமூக பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
போக்குவரத்து மற்றும் தொடர்பாடல்
போக்குவரத்துக்கு மற்றும் தொடர்பாடல் தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி தொடர்பான அரசாங்க செலவினங்களின் சமீபத்திய போக்குகள் மற்றும் முன்னேற்றங்கள்.
மேலும் அறிந்து கொள்ள
பட்ஜெட் 2021
2021ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் மீதான விரிவான ஆய்வு.
மேலும் அறிந்து கொள்ள
பட்ஜெட் 2022
2022 ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் மீதான விரிவான ஆய்வு.
மேலும் அறிந்து கொள்ள
பட்ஜெட் 2023
2023 ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் மீதான விரிவான ஆய்வு
மேலும் அறிந்து கொள்ள
பட்ஜெட் 2024
2024ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் மீதான விரிவான ஆய்வு
மேலும் அறிந்து கொள்ள
International Monetary Fund
Insights and analysis on the 2023 IMF programme.
மேலும் அறிந்து கொள்ள