ஜெனரல்
-
data-chart
ஊடக வெளியீடு ஜூன் மாத இறுதிக்குள் சர்வததச நாணய நிதியத்தின் (IMF) 33 உறுதிமமாழிகளை இலங்ளக நிறைவெற்றியுள்ளதுடன், அதில் எட்றட நிளைதவற்ைத் தவறியுள்ைது: மவரிட்தே ரிசர்ச் 2.9 பில்லியன் அமமரிக்க ோலர்கள் மதிப்புமிக்க திட்ேத்தில் அரசாங்கத்தின் முன்தேற்ைத்ளதக் கண்காணிக்க உதவும் வளகயில் 'IMF கண்காணிப்பான்' ஆரம்பிக்கப்பட்ேத

2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் சர்வததச நாணய நிதிய (IMF) தவலைத்திட்டத்தின் ண் ொணிக் க்கூடிய 33 
உறுதிமமாழிகலை இைங்லக நிலைதவற்றியுள்ைது, ஆனால் அவற்றில் எட்டு உறுதிமமாழிகலை நிலைதவற்றுவதில்
ததால்வியலடந்துள்ைதாக, கெரிட்டே ரிசர்ச் மூைம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்நிலை (ஆன்லைன்) கருவியான “IMF 
கண்காணிப்பான்” கெரிவிக்கின்றது.
ததால்வியுற்ை உறுதிமமாழிகளின் எண்ணிக்ளகயின் வைர்ச்சி தம மாதத்தில் நான்கில் இருந்து (ஒரு பகுதியைவு பூர்த்தி 
மசய்யப்பட்ட உறுதிமமாழி உட்பட) 2023 ஜூன் மாத்திற்குள் நிலைதவற்ைப்படாத உறுதிமமாழிகளின் எண்ணிக்லக 
எட்டாக இரட்டிப்பாகியுள்ைது. அரசுக்குச் மசாந்தமான நிறுவனங்களின் (SOEs) மறுசீரலமப்புத் திட்டத்திற்கு அலமச்சரலவ 
ஒப்புதல் மபறுதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டங்கலை இயற்றுதல், 2022 ஆம் ஆண்டிற்கான 52 அரசுக்குச் மசாந்தமான 
நிறுவனங்களின் (SOEs) ஆண்டறிக்லககலை மவளியிடுதல் மற்றும் இைக்குமதிக் கட்டுப்பாடுகலை படிப்படியாக 
நீக்குவதற்கான திட்டத்லத உருவாக்குதல் ஆகியலவ இதில் உள்ளேங்கும்.
சட்டங்கலை இயற்றுதல் மற்றும் தகவல்கலைப் பரப்புதல் ஆகிய இரண்டு விடயங்களில் இைங்லக மபருமைவில் 
ததால்வியலடந்துள்ைது. மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இலடயில், பந்தயம் மற்றும் சூதாட்ட வரிகளில் திருத்தம் 
மசய்தல், இைங்லக மத்திய வங்கிச் சட்டம் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்லத அமுல்படுத்துதல் ஆகிய மூன்று 
முக்கியமான சட்டங்கலை இயற்றுவதற்கு நாடு உறுதியளித்துள்ைது. இந்த மதசாதாக்கள் மதாடர்பான வலரவுகள் 
முலைதய 2023 ஏப்ரல் 4 , மார்ச் 7 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய திகதிகளில் அரசாங்க அச்சுத் திலணக்கை இலணயதைத்தில் 
மவளியிடப்பட்டன. எனினும், இந்த வலரவுகள் இன்னும் பொரொளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு நலடமுலைக்கு 
மகாண்டு வரப்படவில்லை.
தகவல்கலைப் பரப்பும் விேயத்திலும், மூன்று முக்கிய உறுதிமமாழி ள் நிலைதவற்ைப்படாமல் உள்ைன. 
முதைாவதாக,மபாதுக் மகாள்முதல் ஒப்பந்தங்களின் அலரயாண்டு மவளியீட்டிற்கான நிதி மவளிப்பலடத்தன்லம தைத்லத 
நிறுவுதல்; முதலீட்டு சலப மூைம் வரி விடுவிப்லப மபறும் நிறுவனங்களின் பட்டியலையும், மசாகுசு வாகனங்கலை 
இைக்குமதி மசய்வதற்கு வரி விடுவிப்லப மபறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலையும் மவளியிட 
தவண்டும். இதுவும் இதுவலர நிலைதவற்ைப்படவில்லை.
இரண்டாவது உறுதிமமாழி அரசுக்கு மசாந்தமான 52 பிரதான நிறுெனங் ளின் 2022 ஆம் ஆண்டு ெரரயுள்ள வருடாந்த 
அறிக்லககலை மவளியிடுவது மதாடர்பானது. publicfinance.lk இல் அண்ரமயில் கெளியிேப்பட்ே ஒரு விளக் ப்பேத்தில் குறிப்பிேப்பட்டுள்ள படி, 52 அரசுக்கு மசாந்தமான பிரதான நிறுவனங்களில் (SOEs) 11 மட்டுதம 2022 ஆம் ஆண்டு ெரரயுள்ள தங்கள் ஆண்டறிக்லககலை மவளியிட்டுள்ைன. இத் தகவல் பரப்புதலின் பற்ைாக்குலை இைக்குமதி கட்டுப்பாடுகலை அகற்றுவதற்கான திட்டத்லத கெளியிேப்பேொெது வலர நீடிக்கப்படுகிைது.

தகவல் பற்ைாகுளையும் கவனத்திற்மகாள்ை தவண்டிய விடயமாக இருக்கிைது. ஜூன் மாத இறுதியில், அலடயாைம் 
காணப்பட்ட 14% உறுதிமமாழிகளின் முன்தனற்ை நிலைலய கண்காணிப்பான் "அறியப்படாதது" என வலகப்படுத்தியுள்ைது. அதாவது, மதிப்பீட்லடச் மசய்வதற்குத் ததலவயான தகவல்கள் கிலடக்கவில்லை, இது முந்லதய 
மாதத்லத விட (6%) இரு மடங்காக அதிகரித்துள்ைது. IMF திட்டத்தின் உரியடேர முன்டனற்றத்தினொல் இரண்டு நன்லமகலை அலடயாைம் காண முடியும் என்று மவரிட்தட
ரிசர்ச் கண்டறிந்துள்ைது. முதைாவதாக, மபரும்பாைான (அலனத்தும் அல்ை) மசயல்கைால் விலையக்கூடிய கபொருளடிப்பரேயிலொன நன்லமகள். இரண்டாவதாக, இைங்லகயின் நிர்வாகத்தின் மீதான நம்பிக்லகலய தமம்படுத்தவும், கடந்தகாை கடன் சுலமகலை மறுசீரலமப்பதற்கான தபச்சுவார்த்லதகலை ஆதரிக்கவும் மற்றும் எதிர்காை 
மபாருைாதார மீட்சிக்கான பாலதலய விலரவுபடுத்தவும் முடியும்.

2023 ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் IMFக்கான இைங்லகயின் உள்தநாக்கக் கடிதத்துடன் பதிவுமசய்யப்பட்ட 100 அலடயாைம் காணப்பட்ட உறுதிமமாழிகலை 'IMF கண்காணிப்பான்' தற்தபாது கண்காணித்து வருகிைது. இவ்வர்ப்பணிப்புகலை நிலைதவற்றுவதில் இைங்லகயின் முன்தனற்ைம் மற்றும் காைக்மகடுலவ நன்கு புரிந்துமகாள்வதற்கும் கண்காணிப்பதற்கும் இத்தைம் இைங்லக அரசாங்கத்திற்கு, மக்களுக்கு மற்றும் சர்வததச நாணய 
நிதியத்திற்கு உதவுகிைது.

இைங்லக பாராளுமன்ைத்தின் மசயற்பாடு மற்றும் மசயற்திைலனக் கண்காணிக்கும் மவரிட்தட ரிசர்ச் மூைம் நடத்திச் 
மசல்ைப்படும் ஆன்லைன் தைமான manthri.lk - மூைம் IMF கண்காணிப்பாலன இப்தபாது மபாதுமக்கள் அணுக முடியும். 
தமைதிக தகவல்களுக்கு: https://manthri.lk/en/imf_tracker ஐப் பார்லவயிடவும்.

2023-07-17
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்