ஜெனரல்
-
data-chart
இதுகம கோவிட் – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம்

மார்ச் 23, 2020 அன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ கோவிட் – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் நிதியத்தின் நிலுவைத்தொகை ரூ 1 பில்லியனைத் தாண்டியுள்ளது. அந்த நிதியத்தின் விபரச் சுருக்கம் இங்குள்ளது.

2020-06-10
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்