ஜெனரல்
-
data-chart
பெண்கள் அபிவிருத்திக்கான அரச செலவினம்

மார்ச் 8, 2021 சர்வதேச பெண்கள் தினம். பெண்களின் அபிவிருத்திக்கு இலங்கை அரசாங்கம் எவ்வளவு தொகை செலவு செய்துள்ளது?

அண்மைக் காலங்களில் பெண்களின் அபிவிருத்திக்கான அரச செலவினம் மாறாமல் உள்ளதை எங்களின் பகுப்பாய்வு வெளிக்காட்டுகிறது.

 

2021-02-12
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்