ஜெனரல்
-
data-chart
மாதாந்த மின்சார நுகர்வுக்கான கட்டணத்தில் மாற்றம்

மின்சாரக் கட்டணங்கள் முதலில் ஆகஸ்ட் 2022 இல் திருத்தப்பட்டன, இது நவம்பர் 2014க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் ஆகும். இருப்பினும், பெப்ரவரி 2023இல் கட்டணங்கள் மீண்டும் திருத்தப்பட்டன (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்). 

 

 

 

2014 முதல் 2023 வரையிலான நிறையிடப்பட்ட  சராசரி அதிகரிப்பு நிலையான மின்சார செலவில் 705% ஆகவும், மாறுபடும் மின்சார செலவில் 264% ஆகவும் இருந்தது. இருப்பினும், அதே ஆண்டில் நுகர்வோர் விலைகள் 134% ஆல் மட்டுமே அதிகரித்தன. 

 

 

 

வெவ்வேறு அலகுகளில்  பயன்படுத்தப்படும் மாதாந்த மின்சாரக் கட்டணத்தில் ஏற்படும் மாற்றங்களைக் காண வரைபடத்தின் மேல் செல்லவும். 

 

 

 

 

 

 

2023-02-23
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்