2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டத்தின் பிரிவு 20(2) இன் இடைக்கால நடவடிக்கையாக செயற்படுகிறது. இது 2025 ஆண்டுக்குரிய வரவுசெலவுத் திட்டத்தில் ரூபா 250 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் ரூபா 1,000 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்த திட்டங்கள் கொண்ட அரச முதலீட்டுத் திட்டங்களை இவ்வறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.