ஜெனரல்
-
data-chart
தே சிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களம் 2022
ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் / செயற்பாடுகள் பற்றிய விரிவான வெளிப்பாடு மற்றும் மீளாய்வாகும். திணைக்களத்தின் செயற்பாட்டுத் திட்டமானது அதன் செயற்திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயலற்பாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் ஒவ்வொரு திட்டத்திற்குமான இலக்கு தேதிகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் கால அளவுகளையும் இது குறிப்பிடுகிறது.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்
ஆக பதிவிறக்கம்