ஜெனரல்
-
data-chart
இரசாயன உரங்களில் தங்கியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்

இலங்கையை இயற்கை உரங்களுக்கு மாற்றும் முயற்சியாக ஓகஸ்ட் 2021ல்  இலங்கை அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து இயற்கை உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு ரூ.3.8 பில்லியனை ஒதுக்கியது.   

2020 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 0.24 சதவீதத்தை உர மானியத் திட்டத்திற்குச் செலவளித்தது. இது நாட்டில் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் குறைந்த விலையில் உரங்களை வழங்குவதற்கான நீண்டகாலக் கொள்கை ஆகும். காலநிலையுடன் தொடர்புடைய ஏற்ற இறக்கமான அறுவடைகள், முன்னைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குதல் மற்றும் பல காரணிகளால் உர மானியத்துக்கான செலவினம் ஒவ்வொரு ஆண்டும் வேறுபடுகிறது. இலங்கையின் உரப்பாவனையின் தீவிரம் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நடுத்தர அளவில் உள்ளது.

2021-10-18
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்